May 26, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

இன்றைய பஞ்சாங்கம் & ராசிபலன்!

சுபகிருது ஆண்டு

சித்திரை 19 –
1,நாள் :திங்கட்கிழமை (02.05.2022)
2,நட்சத்திரம் : கார்த்திகை 12:34 AM வரை பிறகு ரோஹிணி
3,திதி : 05:19 AM வரை துவிதியை பின்னர் திருதியை
4,யோகம் : மரண – அமிர்த யோகம்
5,கரணம் : பாலவம் மாலை 04:15 வரை பின்பு கௌலவம்

நல்லநேரம் : காலை 6.30 – 7.30 / மாலை 4.30 – 5.30

திங்கட்கிழமை

சுபஹோரை விவரங்கள்
(காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை)

சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

இன்று: கார்த்திகை விரதம்

சந்திர தரிசனம்

நல்ல நேரம்
06:30 – 07:30 கா / AM
04:30 – 05:30 மா / PM

கௌரி நல்ல நேரம்
09:30 – 10:30 கா / AM
07:30 – 08:30 மா / PM

இராகு காலம்
07.30 – 09.00

எமகண்டம்
10.30 – 12.00

குளிகை
01.30 – 03.00

சூலம்: கிழக்கு
பரிகாரம்-தயிர்

சந்திராஷ்டமம்
சித்திரை

கீழ் நோக்கு நாள்
லக்னம்;மேஷ லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 47

சூரிய_உதயம்
Sun Rise 05:57 காலை / AM

இன்றைய_ராசிபலன்

💐மேஷம்
மேஷ ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியங்கள் தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும். பழையமான விஷயங்களில் ஆர்வம் கூடும், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

💐ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். வெளியில் கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

💐மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, புது முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். கடன் தொந்தரவு அவ்வப்போது இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

💐கடகம்
கடக ராசி நேயர்களே, கனிவாகப் பேசி காரியம் சாதிக்க முடியும். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை இருக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

💐சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். முன் கோபத்தை தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

💐கன்னி
கன்னி ராசி நேயர்களே, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். நட்பால் நன்மை வந்து சேரும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

💐துலாம்
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். பயணத்தால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பங்கள் தோன்று புதிய முயற்ச்சிகள் தொடங்க வேண்டம்

💐விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப சுமை அதிகரிக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

💐தனுசு
தனுசு ராசி நேயர்களே, தியானம் மன அமைதியை தரும். பிரியமானவர்கள் வகையில் எதிர்பாராத செலவு வரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

💐மகரம்
மகர ராசி நேயர்களே, மனதிற்கு பிடிக்காத விஷயங்களை செய்ய வேண்டாம். கொடுத்த வகை காப்பாற்ற முடியும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

💐கும்பம்
கும்ப ராசி நேயர்களே, சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி அடையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரியமானவர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

💐மீனம்
மீன ராசி நேயர்களே, உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். மனதில் இருந்த வீண் கவலை அகலும். உணவு கட்டுப்பாடு அவசியம் தேவைப்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.

Spread the love
error: Content is protected !!