மே 15, 2022 • வைகாசி 1
ஞாயிற்றுக்கிழமை
____________
🦜பஞ்சாங்கம்🦜
____________
🌹நாள்🌹 – சம நோக்கு நாள்
🌙பிறை🌙 – வளர்பிறை
__________
🪔திதி🪔
சுக்ல பக்ஷ சதுர்தசி – May 14 03:23 PM – May 15 12:46 PM
சுக்ல பக்ஷ பௌர்ணமி – May 15 12:46 PM – May 16 09:44 AM
__________
⭐நட்சத்திரம்⭐
ஸ்வாதி – May 14 05:28 PM – May 15 03:35 PM
விசாகம் – May 15 03:35 PM – May 16 01:18 PM
__________
🌻கரணம்🌻
வனசை – May 15 02:08 AM – May 15 12:46 PM
பத்திரை – May 15 12:46 PM – May 15 11:17 PM
பவம் – May 15 11:17 PM – May 16 09:44 AM
__________
⛵யோகம்⛵
வ்யதீபாதம் – May 14 12:59 PM – May 15 09:49 AM
வரியான் – May 15 09:49 AM – May 16 06:17 AM
__________
☯️சூரியன் மற்றும் சந்திரன் நேரம்☯️
சூரியோதயம் – 5:47 AM
சூரியஸ்தமம் – 6:23 PM
சந்திரௌதயம் – May 15 5:44 PM
சந்திராஸ்தமனம் – May 16 5:37 AM
__________
😱அசுபமான காலம்😱
இராகு – 4:48 PM – 6:23 PM
எமகண்டம் – 12:05 PM – 1:39 PM
குளிகை – 3:14 PM – 4:48 PM
துரமுஹுர்த்தம் – 04:42 PM – 05:32 PM
தியாஜ்யம் – 08:39 PM – 10:05 PM
__________
😀சுபமான காலம்😀
அபிஜித் காலம் – 11:40 AM – 12:30 PM
அமிர்த காலம் – 07:28 AM – 08:56 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:10 AM – 04:58 AM
__________
🌺ஆனந்ததி யோகம்🌺
லம்பம் Upto – 03:35 PM
உற்பாதம்
__________
🌴வாரசூலை🌴
சூலம் – West
பரிகாரம் – வெல்லம்
__________
🌞சூர்யா ராசி🌞
சூரியன் ரிஷபம் ராசியில்
__________
🌔சந்திர ராசி🌔
துலாம் (முழு தினம்)
__________
🌷சந்திர மாதம் / ஆண்டு🌷
அமாந்த முறை – வைசாகம்
பூர்ணிமாந்த முறை – வைசாகம்
விக்கிரம ஆண்டு – 2079, ராட்சச
சக ஆண்டு – 1944, சுபகிருது
சக ஆண்டு (தேசிய காலண்டர்) – வைசாகம் 25, 1944
__________
🥀தமிழ் யோகம்🥀
மரண யோகம் Upto – 03:35 PM
மரண யோகம்
__________
🏵️லக்னம்நேரம்🏵️
மேஷ லக்னம் 03.59 AM முதல் 05.42 AM வரை
ரிஷப லக்னம் 05.43 AM முதல் 07.48 AM வரை
மிதுன லக்னம் 07.49 AM முதல் 10.00 AM வரை
கடக லக்னம் 10.01 AM முதல் 12.09 PM வரை
சிம்ம லக்னம் 12.10 PM முதல் 02.12 PM வரை
கன்னி லக்னம் 02.13 PM முதல் 04.14 PM வரை
துலாம் லக்னம் 04.15 PM முதல் 06.20 PM வரை
விருச்சிக லக்னம் 06.21 PM முதல் 08.32 PM வரை
தனுசு லக்னம் 08.33 PM முதல் 10.39 PM வரை
மகர லக்னம் 10.40 PM முதல் 12.33 AM வரை
கும்ப லக்னம் 12.34 AM முதல் 02.15 AM வரை
மீன லக்னம் 02.16 AM முதல் 03.54 AM வரை
__________
🦎கௌரி பஞ்சாங்கம்🦎
உத்தி 05:47 AM – 07:21 AM
அமிர்த 07:21 AM – 08:56 AM
ரோகம் 08:56 AM – 10:30 AM
லாபம் 10:30 AM – 12:05 PM
தனம் 12:05 PM – 13:39 PM
சுகம் 13:39 PM – 15:14 PM
சோரம் 15:14 PM – 16:48 PM
விஷம் 16:48 PM – 18:23 PM
__________
🤫சந்திராஷ்டம நட்சத்திரம்🤫
💥 ரேவதி
__________
🛕ஆலய நிகழ்வுகள்🛕
🌷 காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜர் காலை கருட வாகனத்திலும், இரவு ஹனுமன் வாகனத்திலும் பவனி வரும் காட்சி.
__________
💐வழிபாடு💐
🙏 குலதெய்வத்தை வழிபட நன்மை உண்டாகும்.
__________
🎍பண்டிகைகள் மற்றும் விரதங்கள்🎍
💥 பௌர்ணமி
💥 சுபமுகூர்த்த தினம்
__________
🌸எதற்கெல்லாம் சிறப்பு?🌸
🌟 சீமந்தம் செய்ய ஏற்ற நாள்.
🌟 திருமணம் செய்வதற்கு உகந்த நாள்.
🌟 வாசற்கால் செய்ய நல்ல நாள்.
🌟 கிரக ஆரம்பம் செய்ய சிறந்த நாள்.
__________
♊பிற தகவல்♊
சந்திராஷ்டமம் – Prithvi (Earth) upto 12:46 PM Akasha (Heaven)
Chandra Vasa – West
Rahukala Vasa – வடக்கு
இன்றைய ராசிபலன்!
🐐 Aries-மேஷம் 🐐
மே 15, 2022
தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் தைரியமாக முடிவினை எடுப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.
பரணி : ஒத்துழைப்பு மேம்படும்.
கிருத்திகை : தைரியமான நாள்.
—————————————
🐂 Taurus-ரிஷபம் 🐂
மே 15, 2022
சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். வியாபார பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : இழுபறிகள் குறையும்.
ரோகிணி : தெளிவு ஏற்படும்.
மிருகசீரிஷம் : சுதந்திரம் அதிகரிக்கும்.
—————————————
👫Gemini-மிதுனம்👫
மே 15, 2022
எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டார தொடர்புகளின் மூலம் லாபம் ஏற்படும். கலை பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றம் பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : லாபம் ஏற்படும்.
திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
🦀 Cancer-கடகம்🦀
மே 15, 2022
தாய்வழி உறவினர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். உடனிருப்பவர்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். சொத்துக்களை வாங்குவது, விற்பது தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
—————————————
🦁 Leo-சிம்மம் 🦁
மே 15, 2022
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பத்திரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மேன்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மகம் : காரியசித்தி உண்டாகும்.
பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
—————————————
🧝♀ Virgo-கன்னி 🧝♀
மே 15, 2022
மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் எதிர்பாராத சில வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : தீர்வு கிடைக்கும்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
—————————————
⚖ Libra-துலாம் ⚖
மே 15, 2022
சமூகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மத்திமமான பலன்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்களும், ஆசைகளும் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
சித்திரை : பொறுமை வேண்டும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : ஆசைகள் பிறக்கும்.
—————————————
🦂 Scorpio-விருச்சிகம் 🦂
மே 15, 2022
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடனை அடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய முதலீடு தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். இழுபறிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அனுஷம் : முயற்சிகள் ஈடேறும்.
கேட்டை : அலைச்சல்கள் நீங்கும்.
—————————————

🏹 Sagittarius-தனுசு 🏹
மே 15, 2022
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மூலம் : காரியங்கள் நிறைவேறும்.
பூராடம் : புரிதல் உண்டாகும்.
உத்திராடம் : மதிப்பு அதிகரிக்கும்.
—————————————
🐏 Capricorn-மகரம் 🐏
மே 15, 2022
உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
திருவோணம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
அவிட்டம் : இழுபறிகள் குறையும்.
—————————————
👃 Aquarius-கும்பம் 👃
மே 15, 2022
உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். விளையாட்டு பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : துரிதம் அதிகரிக்கும்.
—————————————
🐠 Pisces-மீனம் 🐠
மே 15, 2022
வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். புதிய வகை உணவுகளில் கவனம் வேண்டும். வரவுக்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
பூரட்டாதி : நெருக்கடிகள் நீங்கும்.
உத்திரட்டாதி : கருத்துக்களை தவிர்க்கவும்.
ரேவதி : விரயங்கள் உண்டாகும்.

Related Posts
காசிக்கு சமமான ஸ்தலம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்!
இன்றைய பஞ்சாங்கம் & ராசி பலன்!
மகிமைகள் தரும் மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்-!