சுபகிருது ஆண்டு
🌾 சித்திரை: ~ 25.
🌺 { 08. 05. 2022 }.
💐 ஞாயிறு- கிழமை.
📅 1) வருடம்: சுபகி௫து வருடம்.
( சுபகி௫து- நாம சம்வத்ஸரம் }.
🩸 2) ௮௰னம்: ~ ௨த்தரா௰ணம்.
🌐 3) ௫து: ~ வஸந்த-௫தௌ.
💡 4) மாதம்: ~ சித்திரை, ( மேஷம் – மாஸே ).
🏮 5) பக்ஷம்: ~ சுக்ல பக்ஷம் – 🌙 வளர்பிறை.
♨️ 6) திதி: ~ பிற்பகல்: 02.18. வரை சப்தமி, பின்பு அஷ்டமி.
🔥 ஸ்ரார்த்த திதி:~ சுக்ல அதிதி.
💠 7) நாள்: ~ ஞாயிறு-கிழமை. { ஆதித்ய வாஸரம் } ~ ⬆️ மேல்நோக்கு நாள்.
🌟 8) நக்ஷத்திரம்: ~
பிற்பகல்: 12.30. வரை பூசம், பின்பு ஆயில்யம்.
🦋 9) நாம யோகம் & யோகம்:
மாலை: 05.35.வரை கண்டம், பின்பு விருத்தி.
💥 இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.
🐿 10) கரணம்: ~ 10.30 – 12.00.
௮திகாலை: 01.33. வரை கரசை, பின்பு பிற்பகல்: 02.18. வரை வணிசை, பின்பு பத்திரை.
🦚 நல்ல நேரம்:
காலை: ~ 06.30 – 07.30. AM.
மாலை: ~ 03.30 – 04.30. PM.
🐿 கௌரி- நல்ல நேரம்:
காலை: 10.30 – 11.30. AM.
மாலை: 01.30 – 02.30. PM.
🌎 ராகு- காலம்:
மாலை: ~ 04.30 – 06.00 PM.
🐃 ௭மகண்டம்:
பகல்: ~ 12.00 – 01.30 PM.
⛺ குளிகை:
மாலை: ~ 03.00 – 04.30 PM.
💈 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் ௮தே போல் மீண்டும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை சிந்தித்து ௮னுசரித்து செய்௰வும்.)
🌅 ௲ரி௰ ௨த௰ம்: ~
காலை: ~ 05.54. AM.
🌄 ௲ரி௰ ௮ஸ்தமனம்: ~
மாலை: ~ 06.22. PM.
*🌎 சந்திராஷ்டம நட்சத்திரம்:
பூராடம்.
💢 ௲லம்: ~ மேற்கு.
🍚 பரிகாரம் ~ வெல்லம்.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
🔔 இன்றைய நன்நாளில்: 🙏
┈┉┅━••★★★★★••━┅┉┈
🐕 வளர்பிறை அஷ்டமி.
👩❤️👨 சுபமுகூர்த்த தினம்.
👩👧👧 உலக அன்னையர் தினம்.
🔗 உலக செஞ்சிலுவை தினம்.
💊 உலக தாலசீமியா நோய் தினம்.
🔅🔅⭕⭕🔅🔅🔅⭕⭕🔅🔅
🚩 தின- சிறப்புக்கள்: 🚩
═══════════════
🌾🌾 சித்திரை: ~ 25.~
🦜 { 08.05.2022 }🔆 ஞாயிறு- கிழமை:
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔯 சந்திராஷ்டம ராசி:
═════════════
💥 இன்றைய நாள் முழுவதும் தனுசு- ராசி.
🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠
🛕 ஆலய விசேஷங்கள்:
════════════════
🪔 ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகர் மூஷிக வாகனத்தில் புறப்பாடு.
🪔 வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி வரும் காட்சி.
🪔 திருவள்ளூர் வீரராகவர் கருட வாகனத்தில் திருவீதி உலா.
🪔 திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி.
🅾💮🅾💮🅾💮🅾💮🅾💮🅾
🙏🙏 வழிபாடு:
═════════
☸ கன்னிமார்களை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
🥁 எதற்கெல்லாம் சிறப்பு…???
════════════════
🌟 சீமந்தம் செய்ய ஏற்ற நாள்.
🌟 திருமணம் செய்வதற்கு உகந்த நாள்.
🌟 வாசற்கால் செய்ய நல்ல நாள்.
🌟 கிரக ஆரம்பம் செய்ய சிறந்த நாள்.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
📜 தினம் ஒரு சாஸ்திர தகவல் ★★★★:
════════════════
🔱 கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்த கடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.
♊ லக்ன நேரம்:
══════════
❄️ ( திருக்கணித பஞ்சாங்கத்தின் ௮டிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. )
🐐 மேஷ லக்னம்:⚛
04.27 AM முதல் 06.14 AM வரை.
🐄 ரிஷப லக்னம்:
06.15 AM முதல் 08.16 AM வரை.
👬 மிதுன லக்னம்:
08.17 AM முதல் 10.27 AM வரை.
🦀 கடக லக்னம்:
10.28 AM முதல் 12.37 PM வரை.
🦁 சிம்ம லக்னம்:
12.38 PM முதல் 02.40 PM வரை.
👩🏻⚕️ கன்னி லக்னம்:
02.41 PM முதல்- 04.41 PM வரை
⚖️ துலாம் லக்னம்:
04.42 PM முதல் 06.48 AM வரை.
+🦂 விருச்சிக லக்னம்:
06.49 AM முதல் 09.00 AM வரை.
🏹 தனுசு லக்னம்:
09.01 AM முதல் 11.07 AM வரை.
🐐 மகர லக்னம்:
11.08 AM முதல் 01.00 AM வரை.
⚱️ கும்ப லக்னம்:
01.01 AM முதல் 02.42 AM வரை.
🐟 மீன லக்னம்:
02.43 AM முதல் 04.22 AM வரை.
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🚩ஞாயிற்றுக்கிழமை- ஓரை
⛲ஒரைகளின்- காலங்கள்.
♊♊♊♊♊♊♊♊♊♊♊
🌄காலை 🔔🔔
6-7. சூரியன்.👈 அசுபம்.❌
7-8. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
8-9.. புதன். 💚 👈சுபம் ✅
9-10.. சந்திரன்.💚 👈சுபம் ✅
10-11. சனி.. ❤👈அசுபம் ❌
11-12. குரு. 💚 👈சுபம் ✅
☀️ பிற்பகல் 💚💚
12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌
1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌
2-3. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
3-4. புதன். 💚 👈சுபம் ✅
☄️மாலை 🔔🔔
4-5. சந்திரன்.💚 👈சுபம் ✅
5-6 சனி.. ❤👈அசுபம் ❌
6-7 குரு. 💚 👈சுபம் ✅
⏰ நல்ல நேரம் பார்த்து , நல்ல- ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️
🌻 ஓரை என்றால் என்ன..?
💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
.🙏சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி🙏

இன்றைய ராசிபலன் – 8.5.2022
மேஷம்: செலவு,
ரிஷபம்: பெருமை,
மிதுனம்: ஆர்வம்,
கடகம்: வரவு,
சிம்மம்: ஆதரவு,
கன்னி: பரிசு,
துலாம்: கவனம்,
விருச்சிகம்: நிறைவு,
தனுசு: ஈகை,
மகரம்: உயர்வு,
கும்பம்: அமைதி,
மீனம்: இரக்கம்.

Related Posts
காசிக்கு சமமான ஸ்தலம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்!
இன்றைய பஞ்சாங்கம் & ராசி பலன்!
மகிமைகள் தரும் மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்-!