May 30, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

இன்றையபஞ்சாங்கம் & ராசிபலன்!

சுபகிருது ஆண்டு

சித்திரை 21 –

1,நாள் :புதன்கிழமை – (04.05.2022)
2,நட்சத்திரம் : மிருகசீரிடம் நாள் முழுவதும்
3,திதி : 07:33 AM வரை திருதியை பின்னர் சதுர்த்தி
4,யோகம்: சித்த யோகம்
5,கரணம் : வணிசை

நல்லநேரம்: காலை 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30
புதன்கிழமை

சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

இன்று- சுபமுகூர்த்த நாள்
சதுர்த்தி விரதம்

அக்னி நட்சத்திரம் துவக்கம்

நல்ல நேரம்
09:30 – 10:30 கா / AM
04:30 – 05:30 மா / PM

கௌரி நல்ல நேரம்
10:30 – 11:30 கா / AM
06:30 – 07:30 மா / PM

இராகு காலம்
12.00 – 01.30
எமகண்டம்
07.30 – 09.00
குளிகை
10.30 – 12.00

சூலம்: வடக்கு
பரிகாரம் -பால்

சந்திராஷ்டமம்
விசாகம்

சம நோக்கு நாள்
லக்னம்:மேஷ லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 30

சூரிய_உதயம்
Sun Rise 05:56 காலை / AM

இன்றைய_ராசிபலன்

💐மேஷம்
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

💐ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, உறவினர்கள் அன்பு பாராட்டுவர். பழைய வீட்டை சீர் செய்ய வேண்டிவரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்வு வரும். உத்யோகத்தில் கவனம் தேவை.

💐மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்ப நபர்கள் பக்கபலமாக இருப்பர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் பழகவும். உத்யாகத்தில் உயர்வு நிலை உண்டு.

💐கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து போகும். புது தொழில் யோகம் அமையும்.

💐சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, குடும்ப அந்தஸ்து வெகுவாக உயரும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்

💐கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தேவையில்லாத டென்ஷன் வந்து போகும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

💐துலாம்
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட குறைகள் நீங்கும். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டிவரும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும் ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத குழப்பங்கள் உண்டாகும் கவனம்

💐விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. ஆன்மீக எண்ணம் மேலோங்கும். நண்பர்களால் சில சிக்கல்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

💐தனுசு
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

💐மகரம்
மகர ராசி நேயர்களே, எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். ஒதுங்கி நின்றவர்கள் கூட விரும்பி வந்து சேருவர். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

💐கும்பம்
கும்ப ராசி நேயர்களே, பிரியமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். பிடிவாதப் போக்கை கைவிடவும். நண்பர்களிடம் கேட்டது கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

💐மீனம்
மீன ராசி நேயர்களே, நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். முக்கிய விஷயத்தில் அனுபவ அறிவை வெளிப்படுத்தவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

Spread the love
error: Content is protected !!