🚩சிவ தரிசனம்…………..!!
“ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி…
சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி…
ஆராத இன்பம் அருளுமலை போற்றி,போற்றி…!!”
சுப கிருது வருடம் :
தை மாதம் 23 ஆம் நாள் !
பிப்ரவரி மாதம் : 06 ஆம் தேதி !
(06-02-2023)
திங்கட்கிழமை !
சூரிய உதயம் :
காலை : 06-48 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-18 மணி அளவில்
இன்றைய திதி : தேய்பிறை :
பிரதமை !
பிரதமை..
பின் இரவு 02-45 மணி வரை ! அதன் பிறகு துவிதியை !!
இன்றைய நட்சத்திரம் :
ஆயில்யம்..
பிற்பகல் இரவு 03-45 மணிவரை,
அதன்பிறகு மகம் !!
யோகம் :
சித்தயோகம் !!
இன்று
கீழ் நோக்கு நாள் !
இன்று
பிற்பகல் 03-45 மணி வரை தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் !
அதன்பிறகு,
மகர ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !!
ராகுகாலம் :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
எமகண்டம் :
காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!
குளிகை :
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!
சூலம் : கிழக்கு !
பரிகாரம் : தயிர் !!
கரணம் :
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை !
நல்ல நேரம் :
மதியம் :
12-00 மணி முதல் 02-00 மணி வரை !
03-00 மணி முதல் 04-00 மணி வரை !
மாலை :
06-00 மணி முதல் 09-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
புதன் ஓரை :
காலை : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!
இன்று
மாலை சோமவார சிவ வழிபாடு செய்ய வேண்டிய நாள் !
சௌஜன்யம்..!
அன்யோன்யம் .. !!
ஆத்மார்த்தம்..!
தேசியம்..!
தெய்வீகம்..! பேரின்பம் …!!
🔯இன்றைய ராசி பலன்🔯
நாள் – 06.02.2023
திங்கள்கிழமை
மேஷம் – வெற்றி
ரிஷபம் – தனம்
மிதுனம் – மேன்மை
கடகம் – நலம்
சிம்மம் – ஆய்வு
கன்னி – நன்மை
துலாம் – சலனம்
விருச்சிகம் – மறதி
தனுசு – வெற்றி
மகரம் – இன்பம்
கும்பம் – நிறைவு
மீனம் – அமைதி
Related Posts
காசிக்கு சமமான ஸ்தலம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்!
இன்றைய பஞ்சாங்கம் & ராசி பலன்!
மகிமைகள் தரும் மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்-!